Skip to main content

Posts

Showing posts from January, 2023

+2 (12th) பொதுத் தேர்வர்களுக்கான அறிவுரைகள் - மார்ச் / ஏப்ரல் 2023

  அரசுத் தேர்வுகள் இயக்ககம் , சென்னை - 600 006 மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) பொதுத்தேர்வு மார்ச் / ஏப்ரல் 2023 தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள்   மார்ச் / ஏப்ரல் 2023- ல் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . தனித்தேர்வர்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு (Govt. Examination service centre) உரிய நாட்களில் ஆவணங்களுடன் நேரில் சென்று விண்ணப்பங்கள் ஆன் - லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும் .

+1 பொதுத் தேர்வர்களுக்கான அறிவுரைகள் - 11th Std, மார்ச்/ ஏப்ரல் - 2023

    அரசுத் தேர்வுகள் இயக்ககம் , சென்னை - 600 006 மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) பொதுத்தேர்வு , மார்ச் / ஏப்ரல் - 2023 தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள்   2023 மார்ச் / ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . தனித்தேர்வர்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு (Govt.Examination Service Centres) 26.12.2022 ( திங்கட்கிழமை ) முதல் 03.01.2023 ( செவ்வாய்கிழமை ) வரையிலான நாட்களில் (31.12.2022 ( சனிக்கிழமை ) மற்றும் 01.01.2023 ( ஞாயிற்றுக் கிழமை ) நீங்கலாக ) காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன் - லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும் .

TN 10th 12th Public Exam Time Table 2023

TN 10th 12th Public Exam Time Table 2023 • First of all, students browse the official website of Directorate of Government Examination Tamil Nadu • Then on the home page of www.dge.tn.gov.in go to the section of Time Table.